வாழைப்பழத்தின் நன்மைகள் & குணநலன்கள் 

        
Banana uses Tamil

            தினமும் காலை எழுந்ததும் அல்லது மாலையில் தூங்கும் பெரும்பாலும்  சாப்பிடும்  ஒரு பலம் என்றால் அது வாழைப்பழம். ஒவ்வொரு வாழை வகையும் ஒவ்வொரு நன்மைகளை பெற்று உள்ளது. அந்த வையில் இந்த பதிவில் வாழைப்பழத்திற்கான பொதுவான சில நன்மைகளை பற்றி பார்க்க உள்ளோம். வாழைப்பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. வைட்டமின் எ, விட்டமின் பி,விட்டமின் சி ,மெக்னீசியம் ,பொட்டாசியம்  சத்துக்கள் நிறைத்து உள்ளன .

வாழைப்பழத்தின் பயன்கள்:-

  • பொதுவாக ஆரோக்கியமான உணவுகள் எப்போதும் சுவையாக இருப்பதில்லை . ஆனால்  வாழைப்பழத்தை பொறுத்தவரையில் அழகிலும் சுவையிலும் மருத்துவக்குணங்களும் சத்துக்களும் நிறைந்த வண்ணம் உள்ளன.

  • வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பொட்டச்சியம், மெக்னிசியம், மேங்கனீசு, நார் சத்து.

  • இந்த வாழைப்பழம் உடல் எடை குறைக்க உதவுகிறது.

  • இந்த வாழைப்பழத்தில் ஸ்டார்ச் சத்து உள்ளதால், பசி ஏற்படுவதை தவிர்த்து வயிறு நிறைந்தது போன்று தோன்றி நாம் தேவையற்ற தின்பண்டங்கள் உண்பதை தடுக்கிறது.

  • வாழைப்பழம் சாப்பிடுவதால் இருதயத்திற்கு நல்லது.

  • வாழைப்பழம் சாப்பிடுவதால் இரத்த சோகையை போக்க உதவுகிறது.

  • ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்தானது உடலில் தசை வலிகளை போக்க உதவுகிறது.

  • வாழைப்பழம் சாப்பிடுவதால் மலசிக்கல் போக்க  உதவுகிறது.

  • நல்ல பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம் ஏனென்றால் பழுக்காத வாழைப்பழத்தில் ஸ்டார்ச் சத்து மிக குறைவாக உள்ளது. 

  • தினமும் இரண்டு வாழை பழத்தை எடுத்து கொள்ளும்போது நாம் கண்கள்  ஆரோக்கியம் உடன் இருக்கும்.

  • எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம். 

  • வாழைப்பழத்தை எடுத்து கொள்வதன் மூலம் நமது உடல் சுறுசுறுப்புடன் இருக்கும்.

  • வாழைப்பழம் சாப்புடுவதால் மூளை பலப்படுத்தும்.

  • எலும்புகளுக்கு இது நல்லது. ஏனெனில் இதில் உள்ள மேங்கனீஷ், மெக்னிஷியம் எலும்புகளை பலப்படுத்தும்.     

  • இந்த வாழைப்பழத்தை யார் வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்.

  • சிறியவர் முதல் பெரியவர் வரை இதை யார் வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்.

  • வாழைப்பழத்தின் தோலை வீணாக்காமல் அதை சிறுசிறு துண்டாக வெட்டி மூன்று நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம்.

  • வாழைப்பழத்தை நம் தினமும் உட்கொள்ள வேண்டும்.

வாழைப்பழத்தின் வகைகளும் அதன் நன்மைகளும்: