NENDRAM BANANA:

nendram palam

  • நேந்திரம் பழம்(NENDRAM BANANA) பொதுவாக அனைத்து இடங்களில் கிடைக்கும் ஒரு பழம் ஆகும்.

Nendram Banana Benefits:

  • காசநோய் உள்ளவர்கள் நேந்திரம்(Nendram Banana) வாழைப்பழத்தை பார்க்கலாம்.

  • இந்த நேந்திரம் வாழைப்பழத்தை முட்டை சேர்த்து தினமும் உண்டு வந்தால் இந்த காசநோய் இருக்கும் இடமே தெரியாது.

  • குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம். 

  • அதாவது நேந்திரம்  பழத்தில் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம். இதனால் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து அதிகம் ஆகும்.

  • அதைமட்டும் இல்லாமல் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

  • 6 மாதம் மேல் உள்ள குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம்.

  • சிலர்க்கு தொடர் இரும்பல் இருக்கும். அவர்களுக்கு இந்த நேந்திரம் பழம் மிகவும் நல்லது.

  • மெலிந்த உடல் குண்டு ஆவதற்கு நேந்திரம் பழம் மிகவும் உதவி ஆக இருக்கும்.

  • அந்த நேந்திரம் வாழைப்பழத்தை பலத்தை நெய் சேர்த்து சாப்பிடும்போது மெலிந்த உடல் குண்டு ஆக உதவியாக இருக்கும்.

  • இதயம் வலிமை ஆவதற்கு இந்த நேந்திரம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

  • இதயம் சிறக்க இயங்கவும் நேந்திரம் பழம் உதவுகிறது.

  • நேந்திரம் பழம் பழுத்து இருந்தால் இன்னும் நமது உடலுக்கு நன்மையை தரும்.