Malai Valaipalam:
அனைவருக்கும் வணக்கம்!!! மலை வாழைப்பழம் என்பது மலைகளில் வரும் பழம் ஆகும். இந்த உள்ளடக்கத்தில் மலை வாழைப்பழத்தின் நன்மையை பற்றி பார்ப்போம்.
Malai Valaipalam benifits in Tamil:
- அதிக மகத்துவமான மலை வாழைப்பழத்தை அதிகமாக பார்க்கமுடியாது.
- இது மிக சில கடைகளில் மட்டுமே விற்பனை ஆகும்.
- அந்த கடைகளை சின்ன குழந்தைகள் இருப்பார்கள் விற்பனையாளர்களாக இருப்பார்கள்.
- ஏனெனில், மலை வாழைப்பழம் சிறிய வயது குழந்தைகளுக்கு சிறந்த உணவாக இருக்கிறது.
- இந்த மலை பலம் ஒரு வாரம் ஆனாலும் கெடாது.
- முதலில் பச்சை நிறத்தில் இந்த மலை வாழைப்பழம் இருக்கும். பின் 3 நாட்கள் கழித்து படத்தில் உள்ளதை போல் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
- ஒரு வாரத்திற்கு பிறகு கருமை நிறத்தில் இருக்கும். அனால் உள்ள பார்த்தால் கெட்டுப்போகாமல் இருக்கும்.
- ஆறு மாத குழந்தைகளுக்கு அதற்க்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த மலை வாழைப்பழத்தை கொடுக்கலாம்.
- மலை வாழைப்பழம் குழந்தைகளுக்கு சளி பிடிக்காத வாழைப்பழம், மலசிக்கலிக்கு ஏற்ற வாழைப்பழம், பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழம்.
யார்ரெல்லாம் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்:
வாதம் மலை பலத்தை உள்ளவர்கள் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.
0 Comments