Karpooravalli Banana:

Karpooravalli


  • இந்த கற்பூரவள்ளி வாழைப்பழம் தேன் வாழைப்பழம் என்றும் கூறுவார்கள். 

     

    Karpooravalli banana benefits:

    • இந்த உலகத்தில் கிட்டத்தட்ட 3000 ஆயிரம் வகையான வாழை இனம் இருப்பதை கூறப்படுகிறது.

    • ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு தகுதியை கொண்டு உள்ளது.

    • ஒவ்வொரு வாழை இனமும் ஒரு நோயை நீங்கவல்லது.

    • இந்த வகைகளில் கற்பூரவள்ளி மிகவும் இனிப்பாக இருக்கும்.

    • இதனாலே தேன் வாழைப்பழம் என்று கூறுக்கிறார்கள்.  

    • மலசிக்கல் உள்ளவர்கள் இந்த வாழைப்பதை சாப்பிடலாம்.

    • கற்பூரவள்ளி  வாழைப்பழம் நமது உடலுக்கு குளிர்ச்சியை தகுந்தது.

    • கற்பூரவள்ளி  வாழைப்பழம், சாப்பிடும் சாப்பாடு விரைவாக செரிக்கவும் செய்யும்.

    • வீரியத்தையும் கொடுக்கும்.

    • கற்பூரவள்ளி  வாழைப்பழம் எலும்புகளுக்கு இது நல்லது. ஏனெனில் இதில் உள்ள மேங்கனீஷ், மெக்னிஷியம் எலும்புகளை பலப்படுத்தும்.

    • கற்பூரவள்ளி வாழைப்பழத்தின் தோலை வீணாக்காமல் அதை சிறுசிறு துண்டாக வெட்டி மூன்று நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம்.