பேயன் வாழைப்பழம் எல்லா இடங்களிலும் கிடைக்க கூடிய மருத்துவ குணமிக்க வாழைப்பழம் ஆகும்.
Peyan Banana Benefits:
பேயன் வாழைப்பழம் இடங்களிலும் கிடைக்க கூடிய மருத்துவ குணமிக்க வாழைப்பழம் ஆகும்.
ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு மருத்துவ குணமிக்கது.
அதேபோல் இந்த பேயன் வாழைப்பழமும் மருத்துவ குணமிக்க பழமாகும்.
வயிற்று புண், குடற்புண் இருப்பவர்கள் இந்த பேயன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் அவர்களுடைய அந்த வயிற்று புண், குடற்புண் விரைவில் ஆறும்.
அதேபோல் சிலருக்கு உடல் அதிக அளவு உசனமாக இருக்கும். உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் இந்த பேயன் வாழைப்பழத்தை எடுத்து கொண்டால் அவர்களுக்கு உடல் சூடு தணித்து குளிர்ச்சி தரும்.
இந்த பேயன் வாழைப்பழத்தை நன்ற பழுத்த பிறகு சாப்பிட வேண்டும்.
இதனுடைய தோல் மிகவும் கடினமாக இருக்கும்.
நன்றாக பழுத்த பிறகு இனிப்பாக இருக்கும்.
குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியவை பழம் பேயன் வாழைப்பழம் ஆகும். வாரத்திற்கு 3 அல்லது 4 முறை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். தொடர்ந்து கூடுக்கக்கூடாது. ஏனெனில் இதில் அதிக குளிர்ச்சி இருப்பதால் குழந்தைகளுக்கு சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது.
மிக விரைவாக மலச்சிக்கலை போக்கக்கூடிய தன்மை கொண்டது.
உடலில் அதிகம் குளிர்ச்சி உள்ளவர்கள் இந்த பேயன் வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிடக்கூடாது.
0 Comments