Poovan banana benifits in Tamil | பூவன் வாழைப்பழம்
April 24, 2021
Poovan Banana:
- பல விதமான பழங்கள் இந்துத்தலும் பூவன் வாழைப்பழம் பூஜைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
Poovan banana Benifits:
- முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்திற்கு நம் ஊரில் சிறப்பான ஒரு இடம் உண்டு.
- எந்த நிகழ்ச்சி என்றாலும் அங்கே வாழைப்பழம் இல்லாமல் இருக்காது.
- பெரியார்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழம் இந்த பூவன் வாழைப்பழம்.
- இந்த பூவன் வாழைப்பழம் எல்லா இடங்களிலும் கிடைக்கும் என்பது சிறப்பு.
- பூவன் வாழைப்பழம் பார்க்க சிறியது. எளிமையாக கிடைக்கும் ரகம்.
- இந்த பூவன் வாழைப்பழம் சாப்பிட்டால் ஏற்றது.
- வாழைப்பழங்கில் நிறைவான அளவு நார் சத்து உள்ளதால் ஜீரணத்திற்கு உதவும்.
- உடலில் இரத்தம் சிறந்த அளவில் உற்பத்தி ஆகும்.
- வாழைப்பூவில் Vitamin B அதிமுள்ளது.
- எனவே, இதை அதிகம் சமைத்து உண்டால் பெண்களுக்கு உண்டாக்கும் மாதவிடாய் வயிற்று வலி, குடல் புண், ரத்த பேதி போன்றவை குணம் ஆகும்.
- இரவு நேரங்களில் சாப்பாட்டிற்கு பிறகு ஒரு வாழைப்பழம் எடுத்து கொள்ளவது சிறந்தது.
- இதன் மூலம் மலசிக்கல் தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பது சிறந்தது.
0 Comments