Best madurai muthu kadi jokes Tamil :
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் நம் நபர்களிடம் காமெடி சொல்லி மகிழ மதுரை முத்துவின் கடி ஜோக்ஸ்(Madurai muthu kadi jokes ) பார்க்க உள்ளோம். மதுரை முத்து முதன் முதலில் கலக்க போவது யாரு? என்ற முதல் தனது அசாதாரண திறமையில் நிகழ்ச்சியில் வென்றார். பின்னர், அசத்த போவது யாரு? என்ற நிகழ்ச்சியிலும் வென்றார்.
Kadi jokes in Tamil
- உலகத்திலேயே எந்த நரி பெரிய நரி ?
Dictionary - பேச முடியாத வாய் எது?
செவ்வாய் - கடை தோசைக்கும், வீட்டு தோசைக்கும் என்ன வித்தியாசம்?
விளக்கமத்தலா அடிச்சு ஊத்துனா கடை தோசை, தோசையை ஊத்திட்டு விளக்குமாறு எடுத்த வீடு தோசை. - ஒருத்தன் கார் டங்கை open பண்ணி சிரிச்சிட்டே இருந்தானாம். ஏன்?
ஏன்னா சிரிச்ச ஆயுல்(oil) கூடுமாம் . - ஒரு Doctor பணம் கொடுக்கலைனா பல்லை புடிங்கிடுவாரு ஏன் தெரியுமா?
ஏன்னா அவரு பல் டாக்டராம் - இட்லில இருந்து ஏன் ஆவி வருது?
ஏன்னா அது செத்து போயிடிச்சு - ஒருத்தனோட தலையில் இருந்து இலையா கொட்டிச்சாம் ஏன்?
ஏன்னா அவன் ஒரு மரமண்டையன் - கோழி ஏன் முட்டை போடுது?
ஏன்னா அதுக்கு ஒன்னு, ரெண்டு போடா தெரியாது? - Republic day, Independence day க்கும் என்ன வித்தியாசம்?
Republic dayல independence சுத்தலாம். ஆனா Independence dayல Republic-க சுத்த முடியாது? - வருடத்திற்கு ஒரு முறை வரும் Guest யாரு?
ஆகஸ்ட் (August) - ஒருத்தன் BANK ல LOAN கட்ட சில்லறையா கொண்டு போனானாம் ஏன்?
ஏன்னா Manager சொன்னாராம். அவன் loan-ன நாணயமாக கட்டணும்னு - ஓட முடியாத Cycle எது தெரியுமா?
Life-cycle. - என்ன இருந்த சாப்பிட முடியும்?
வேற ஏன்னா சாப்டுறதுக்கு சாப்பாடும் வாயும் இருந்ததான் சாப்பிட முடியும். - ஒருத்தன் கடைக்கு Indian Flag வாங்க போனாராம். அவன் கேட்ட கேள்வியை பார்த்து கடைக்காரர் மயக்கம் போட்டு விழுந்துட்டாரு?
அவர் கேட்டது, 'இதுல வேற எதோ color இருந்த கமிங்கா' - ஒருத்தன் ஓட்டை குடையை எடுத்துட்டு போறான் ஏன்?
ஏன்னா, மழை நின்னுடுச்சுனு எப்படி தெரியும் - Doctor வயித்துல operation பண்ணவுடன் தண்ணீர் குடிக்க சொன்னாராம் ஏன்?
எங்காவது லீக் அகுதான்னு பார்க்க தான். - ஒருத்தனை சிரிக்க வைக்க முயற்சி செய்தேன். கொலை முயற்சினு உள்ள தள்ளிட்டாங்க ஏன்?
Bus-இல் தொங்கிட்டு வந்தவரை கிச்சி கிச்சு மூடினாராம் - ஒரு மாணவன் உண்மைக்கு எதிர்சொல் கேட்ட சொல்ல தெரியாதாம். ஏன்?
ஏன்னா அவனுக்கு பொய் சொல்ல தெரியாதாம். - Wife, Husband தலையில சுத்திய போட்டாங்க ஏன்?
ஏன்னா, சுத்தி போட்ட த்ரிசிடி போகும்னு சொன்னாங்களாம் - சாத்துக்குடி பழத்தை சாப்பிட முடியாது ஏன்?
அதுதான் சாத்துக்'குடி' ஆச்சே.
Madurai muthu kadi jokes to entertain our people by telling comedy. Who will be the first to mix Madurai Muthu? The first won the show with his extraordinary talent. And then, who's going crazy? He also won the show.
0 Comments