DISCLAIMER(மறுப்பு):

Disclaimer in Tamil

                     அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் Disclaimer என்றால் என்ன? ஏனென்றால் பெரும்பாலான YouTube Channel-களில் Disclaimer கொடுக்கப்பட்டு இருக்கும். YouTube இல் மட்டும் இல்லாமல் திரைப்படங்களிலும் Disclaimer கொடுக்கப்பட்டு இருக்கும். பலருக்கு அந்த Disclaimer ஏன் என்று தெரியாமல் இருக்கும். அதற்காக தான் இந்த பதிவு. இந்த பதிவில் Disclaimer பற்றி முழு விளக்கத்தை பார்க்கலாம்.

                    இதுபோன்ற Disclaimer ஒரு தவறான அல்லது ஒரு பொருளை அல்லது செயலியை Promote செய்யும்போது அல்லது ஒரு செயலி அல்லது பொருளை பற்றி கூறும்போது இதுபோன்ற Disclaimer பயன்படுத்துவார்கள். இன்னும் சொல்லப்போனால் தனக்கு தெரியாத ஒன்றை கூறும்போது இதுபோன்ற Disclaimer-ஐ பயன்படுத்துவார்கள்.

                    இதில் எதற்காக Disclaimer பயன்படுத்துகிறார்கள் என்றால் பார்க்கும் பார்வையார்கள் வீடியோவில் அவர்கள் Promote செய்யும் செயலியை அல்லது பொருளையோ வாங்கும் போது அல்லது அதை Onlineஇல் Order செய்யும் போது தங்களது பணத்தை இழந்தாலோ அல்லது தொலைபேசியின் உள்ள  விவரங்கள் பகிரப்பட்டாலோ அதற்கு அந்த Videoஇல் பேசுபவர் அதை Upload செய்பவர் பொறுப்பல்ல என்று அர்த்தம்.

Disclaimer Youtube
    
                            மேலே கொடுக்கப்பட்டு உள்ளது போன்று Youtube-களில் நிறைய Disclaimerகள் கொடுக்கப்பட்டு இருக்கும். இதற்கான விளக்கம் என்னவென்றால் அந்த நபர் Copyrighted music அல்லது Copyright video clip அவரது விடீயோக்களில் பயன்படுத்தி இருப்பார் அதனால் இதுபோன்ற Disclaimer கொடுக்கப்பட்டு இருக்கும். 

திரைப்படங்களில் Disclaimer:

    
                    மேலே கொடுக்கப்பட்ட Disclaimer பெரும்பாலும் திரைப்படங்களில் பயன்படுத்தும் ஒன்று ஆகும். இதில் குறிப்பிட்டு உள்ளது என்னவென்றால், "இதில் வரும் கதாபாத்திரங்கள் காட்சிகள் அனைத்தும் கற்பனையே. இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல." என்று அர்த்தம்.

                    இதுபோன்ற Disclaimer ஏன் பயன்படுத்துகிறார்கள் என்றால், இந்த கதையை அதாவது படத்தை பார்த்த நபர் மனம் புண்பட்டு இருந்தால், அதற்க்கு இந்த படக்குழு பொறுப்பல்ல என்று அர்த்தம்.

                    மொத்தத்தில் Disclaimer என்றால் பொறுப்பு துறுப்பு. இப்போது Discalimer ஏன் பண்படுத்துகிறார்கள் என்பதையும் Disclaimer பற்றி முழு விவரத்தை அறிந்து இருப்பிர்கள் என்று நம்புகிறேன்.