Connection game - Tamil:

Connection game in Tamil

                    அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் 5 மற்றும் அதற்க்கு மேற்பட்ட Connection game இன் படங்களை பார்க்க உள்ளோம். இந்த Connection game முதலில் Vijay TV இல் வெளியிடப்பட்டது. நீங்கள் Vijay TV connection game நிகழ்ச்சி பார்த்து இருந்தால், கீழே உள்ளே Connection game image-க்கு Easy ஆக கண்டுபிடித்து  விடலாம் அல்லது பதிலளித்து விடலாம். 

1. First connection game - Tamil:


                        மேலே கொடுக்கப்பட்ட Connection game image ஆனது ஒரு படத்தின் Dialogue ஆகும். இதை நீங்கள் மிகவும் எளிமையாக கூறிவிடுவீர்கள் என்று நினைக்கின்றேன். விடை தெரியாவிட்டால், பரவாயில்லை. கீழே உள்ள விடைகள் பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.                    

2. Second connection game - Tamil:


                            மேலே கொடுக்கப்பட்ட Connection game image ஆனது ஒரு காமெடி ஆன பாடல் ஆகும். இதற்கான விடை உங்களுக்கு தெரியாவிட்டால் கீழே Connection game-க்கான விடைகள் கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு சென்று விடைகளை பார்த்துக்கொள்ளலாம்.

3. Third connection game - Tamil:


                    மேலே கொடுக்கப்பட்ட Connection game ஒரு திரைப்படத்தின் ஒரு பிரபலமான ஒரு வசனம் ஆகும். உங்களுக்கு விடை தெரிந்தால் கீழே கருத்து பதிவில் Comment செய்யலாம். உங்களுக்கு இதற்கான விடை தெரியாவிட்டால், கீழே Connection games-க்கான விடை பகுதியில் சென்று பார்த்து கொள்ளலாம்.

4. Fourth connection game - Tamil:


                        மேலே கொடுக்கப்பட்ட Connection game image ஒரு பிரபலமான தொலைபேசியின் பெயர் ஆகும். இதை நீங்கள் சுலபமாக கண்டுபிடித்து விடலாம். உங்களுக்கு இதற்கான விடை தெரியாவிட்டால் பரவாயில்லை. கீழே கொடுக்கப்பட்ட விடைகளுக்கான பகுதியில் சென்று பார்த்து கொள்ளலாம்.

5. Fifth connection game - Tamil:


                      மேலே கொடுக்கப்பட்ட Connection game-க்கான Image ஆனது ஒரு Choco biscuits-ன் ஒரு ஒரு பெயர். இது கண்டுப்பிடிக்க சற்று கடினம் ஆனாலும் சிலர் இதை சுலபமாக கண்டுப்பிடித்து விடலாம். உங்களுக்கு இதற்கான விடை தெரியாவிட்டால் கீழே உள்ள விடைகள் Sectionல் பார்த்துக்கொள்ளலாம்.

விடைகள் - Tamil connection game:

  1. மச்சி ஒரு குவாட்டர் சொல்லு.
  2. தூது வருமா 
  3. தா கேட் ஆ மூடுரா
  4. Realme
  5. Lotte choco pie

இது போன்ற நிறைய Connection game பார்க்க கீழே உள்ள Link கிளிக் செய்து பார்க்கலாம்.