Why does February only have 28 days?:
அனைவருக்கும் வணக்கம்!!! நாம் தினமும் பார்ப்பதில் Calendarம் ஒன்று. அதில் சில நேரங்களில் நமக்கு சில சந்தேகங்களும் ஏற்படும். ஏனென்றால், ஒரு மாதம் 30 நாள்கள், ஒரு மாதம் 31 நாள்கள், அதிலும் பிப்ரவரி மாதம் மட்டும் சாதாரண வருடத்தில் 28நாட்களும், Leap வருடத்தில் 29நாட்களும் உள்ளன என்று நமக்கு சந்தேகங்கள் ஏற்பட்டு இருக்கும் அந்த சந்தேங்களுக்கான பதில் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
இது எல்லாம் நாம் தெரிச்சிக்கணும் அப்படினா நாம் calendar எப்படி உருவானது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
How was the calendar created?
கி.பி. 753இல் ரோம் நாட்டின் அரசர் ரோமுலஸ் தன்னுடைய நாட்டின் பண்டிகைகளை கொண்டாட ஒரு calendar உருவாக்க வேண்டும் என்று முனைந்தார். இப்போது நிலவின் மாறுதல்களின் அடிப்படையில் ஒரு காலெண்டரை உருவாக்கினார். அப்போது, அவர் உருவாக்கிய காலண்டரில் March to december என பத்து மாதங்கள் மட்டுமே இருந்தது. 304days இருந்த இந்த calendarஇல் January, february மாதம் இல்லை. ஏனென்றால், அந்த மாதம் Winter மாதம் என்பதால், அந்த மாதத்தில் எந்த பண்டிகை இல்லை என்பதால் அதை கொள்ளவில்லை.
அடுத்து வந்த 2ஆம் ரோம் அரசர்(Numa pompilius) அந்த calendar sessionக்கூட linkஆகவில்லை என்றும் 304என்ற எண் Even number அது தனக்கு lucky number இல்லை என்றும் 354ஆக மாற்றினார். பின்னர் அது Even number என்பதால் 1 நாளை சேர்த்துக்கொண்டு 355நாளாக மாற்றினார். அப்போது January, february மாதம் சேர்க்கப்பட்டது. எல்லா மாதமும் 355 நாட்கள் பிரித்து தரப்பட்டு february மாதம் மட்டும் மீதம் உள்ள நாட்களான 28நாட்கள் ஒதுக்கப்பட்டது. பின்னர் அந்த மாதம் இறந்தவர்களுக்கு சமர்ப்பிக்கும் மாதம் என்று கூறப்பட்டது. பின்னர் இந்த calendar தான் பல நாட்கள் பின்பற்றபட்டது.
பின்னர் வந்த Julius caesar இந்த காலண்டர் மிக குழப்பமாக இருக்க வேண்டும் என்று எகிப்தியர்களுடைய Solar காலண்டர்க்கு inspire ஆகி அதை பின்பற்ற நினைத்தார். பூமி சூரியனின் நாட்களை சுற்றி வரும் நாட்களை கொண்டு உருவானது தான் இந்த Solar calendar. அப்போதுதான் பூமி சூரியனை சுற்றி வருவதற்கு 365.29 நாட்கள் ஆகும் என்று தெரியவருகிறது. அப்போது அந்த மாதத்தில் இருக்கின்ற ஒற்றைப்படை மாதங்களுக்கு (odd Months) 31நாட்களும், இரட்டைப்படை மாதங்களுக்கு(Even moths) 30 நாட்களும் ஒதுக்கபட்டது. ஆனால் Febuary மாதம் மட்டும் 28நாட்களுடன் நிறுத்தப்பட்டது.
ஆனால் Romans என்ன நம்பினார் என்றால் இது Unlucky moths அதாவது 28நாட்களான Even month ஆக இருப்பதால் இது இறந்தவர்களுக்கான மாதமாகவே ஒதுக்கப்பட்டது. எனவே அந்த மாதத்தை "To purify" என்று கூறினார். எனவே, இந்த மாதத்தில் மட்டும் 28 நாட்கள் உள்ளன.
அதுமட்டும் இல்லாமல், 7th month ஆன Quintillusஐ Julius caeser நினைவாக July என்றும், 8th month ஆன Sextilusஐ Augustus casear நினைவாக august என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
0 Comments