Tamil general knowledge questions for TNPSC:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் அறிவை வளர்த்து கொள்ள நினைக்கும் மாணவர்கள், மாணவிகளுக்காக அல்லது TNPSC தயாராகும் மாணவ மாணவிகளுக்கும் General Knowledge(GK) Questions கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த உங்களை போன்று அறிவை வளர்த்து கொள்ள நினைக்கும் மாணவர்கள், மாணவிகள் அல்லது TNPSC தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கும் அனுப்புங்கள்.
10+ General Knowledge Questions:
- யானையின் ஒரு கையை எப்படி தூக்குவாய் ?
யானைக்கு கைகள் இல்லை நான்கு கால்கள் தான் உள்ளது. எனவே, யானையை ஒரு கையால் துக்க முடியாது. - ஆஸ்திரேலியாவில் ஒரு மனிதனின் முகத்தை ஒரு கையால் Photo எடுக்க முடியாது. ஏன்?
ஒரு கையால் எடுக்க முடியாது. ஏனெனில், Photo எடுக்க Camera வேண்டும். - ஒரு பையன் அவனுடைய அம்மாவையும், அப்பாவையும் அறைந்து விட்டார். இதில் அவனுடைய அம்மா மிகவும் காயப்பட்டு இருப்பார்களா? இல்லை அப்பா மிகவும் காயப்பட்டு இருப்பார்களா?
அம்மாவும் இல்லை. அப்பாவும் இல்லை. அந்த பையன்தான் மிகவும் காயப்பட்டு இருப்பான். - எந்த நாட்டில் புளு கலர் ஜீன்ஸ் அணிய அனுமதியில்லை?
வட கொரியாவில் புளு கலர் ஜீன்ஸ் அணிய அனுமதியில்லை. - எந்த நாட்டின் பணம் மிக குறைந்த மதிப்பு கொண்டது?
ஈரான் ரியால் நாட்டின் பணம் மிக குறைந்த மதிப்பு கொண்டது ஆகும். - எந்த நாட்டின் பணம் மதிப்பு மிக அதிக மதிப்பு கொண்டது?
குவைத் தினார் பணத்தின் மதிப்பு மிக அதிக மதிப்பு கொண்டது. - பாம்புகள் எந்த நிறத்தை பார்த்தால் கோபம் கொள்ளும்?
Blue - இந்திய மாநிலங்களில் மிக ஏழ்மையான மாநிலம் எது?
சட்டீஸ்கர் மாநிலம் மிக ஏழ்மையான மாநிலம் ஆகும். - இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எது?
NH-44(3745 KM நீளம் ) ஸ்ரீ நகர் To கன்னியாகுமரி - இந்தியாவின் குறைந்த நீளம் கொண்ட நெடுஞ்சாலை எது ?
NH-47 A( 6 KM நீளம் ) - பட்டாம்பூச்சிக்கு எத்தனை கண்கள் உண்டு?
12000 ( பன்னிரெண்டாயிரம் ) - விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியின் நிறம் என்ன?
ஆரஞ்ச் நிறத்தில் விமானத்தின் கருப்பு பெட்டியின் நிறம் இருக்கும். - பெண்களுக்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றம் ஆகும் உறுப்பு எது?
கண் புருவம் பெண்களுக்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றமாகும் உறுப்பு ஆகும். - இந்தியாவில் "The Diamond City of India" என்று அழைக்கப்படும் இடம் எது?
Surat ஆனது இந்தியாவில் Diamond City என்று அழைக்கப்படுகிறது. - மனிதனுக்கு இணையாக அறிவாற்றல் கொண்ட ஒரே உயிரினம் எது?
Dolphin
0 Comments