Logical questions with answers - Tamil:

logical questions with answers Tamil

            அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவில் அறிவை பெருக்கி கொள்வதற்கும், TNPSC & Competitive தேர்வு எழுதுபவர்கள் தேர்வுக்கு தயாராக்கி கொள்வதற்கும் சில Logical questions கேட்கப்பட்டு உள்ளது. இதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களை போன்ற அறிவை பெருக்கிக்கொள்ள நினைப்பவர்களுக்கும், TNPSC & Competitive தேர்வர்களுக்கும் பகிருங்கள்.


Logical questions:

        வெள்ளிக்கிழமை சாய்ங்காலம் நாளே School பசங்களுக்கு எல்லாம் எல்லாம் ஒரே கொண்டாட்டம் தானே. அப்படித்தான் ஹரிஷ் அவனுடைய நண்பர்களும் சந்தோசமா இருக்காங்க. அப்போது அவங்க Maths ஆசிரியர் வகுப்புக்குளே Entry பண்ணுறாங்க. அப்போது அங்க இருக்குற Student கிட்ட நான் இப்ப Logical questions உன்கிட்ட கேட்கபோறேன். யாரு சரியாய் பதில் சொல்லுறிங்களோ அவங்களுக்கு Chocolate அப்டினு சொல்லுறாங்க. அந்த கேள்வியை இப்போ பார்க்கலாமா?
  1. மொத்தம் எட்டு 8ஆ(8 8 8 8 8 8 8 8) வெச்சி கூட்டல்(Addition), கழித்தல் (Subtraction), பெருக்கல்(Multiplication), வகுத்தல்(Division) பண்ணி 1000 கொண்டு வருணும்னு சொல்லுறாங்க? அது இப்ப உங்களுடைய நேரம் இதுக்கான பதிலை நீங்க கண்டுபிடிக்கணும். தெரியவில்லை என்றால் கீழே விடை கொடுத்து உள்ளோம் அங்கு சென்று பார்த்து கொள்ளலாம்.

  2. இது போல ஒன்பது 8ஆ(8 8 8 8 8 8 8 8 8) வெச்சி கூட்டல்(Addition), கழித்தல் (Subtraction), பெருக்கல்(Multiplication), வகுத்தல்(Division) பண்ணி 1000 கொண்டு வருணும்னு அது Homeworkனு சொல்லுறாங்க?  அது இப்ப உங்களுடைய நேரம் இதுக்கான பதிலை நீங்க கண்டுபிடிக்கணும். தெரியவில்லை என்றால் கீழே விடை கொடுத்து உள்ளோம் அங்கு சென்று பார்த்து கொள்ளலாம்.

  3. School முடிந்ததும் Harish அவனோட வீட்டுக்கு போறான். அப்போது அவன் Chairல உட்கார்ந்து படிச்சுக்கிட்டு இருந்தான். அவங்க அப்பா அம்மா வெளிய போறேன் அப்படி சொல்லிட்டு வெளியே சென்று விட்டாங்க. அப்றம் வீட்டுக்கு திரும்பும்போது பார்த்தால் ஹரிஷை காணோம். அப்போது Police Investigation பண்ணுறாங்க. அப்போது வீட்டுல இருந்தது சமையல்கார பாட்டி, வேலைக்கார அம்மா, அப்புறம் Watchman. முதலாவது சமையல்கார பாட்டிக்கிட்ட கேட்கும்போது Noodles செஞ்சிட்டு Bathroom கழிவிட்டு இருந்தேன் சொல்லுறாங்க. இரண்டாவதாக, வேலைக்கார அம்மா கிட்ட கேட்கும்போது நான் வீட்டை சுத்தமாக பெருக்கிட்டு ஹரிஷ் நாளைக்கு Schoolக்கு போக அவருடைய Bagஆ Ready பண்ணிட்டு இருந்தேன்னு சொல்லுறாங்க. அடுத்து Watchman கிட்ட கேட்கும்போது நான் வெளிய Gate கிட்ட உட்கார்ந்து இருந்த வெளியே போகவே இல்லனு சொல்லுறாரு. ஆனா இதுல ஒருத்தர் பொய் சொல்லுறாரு அப்டினு Police கண்டுபிடிச்சிட்டாரு. அவங்க யாரு? அப்டினு நீங்க கண்டுபிடிங்க இது உங்களுடைய நேரம். விடை தெரியவில்லை என்றால் கீழே கொடுத்து இருக்கேன் பார்த்துக்கொள்ளலாம்.

  4. ஒரு ரோட்டுல போலீஸ் நடந்து போறாரு. அப்போ ஒரு கார் வேகமா ஒருத்தரை இடிச்சிதள்ளிடிச்சி. அப்போ அந்த நபர்க்கு ரொம்ப காயம் பட்டத்துல அந்த கார் ஓட நம்பர் பார்க்காம விட்டுட்டாரு. அப்புறம் அந்த கார் ஓட Detailsஆ அங்க இருங்கவங்க விட்ட கேக்குறாரு எல்லாரும் 2 விஷயத்தை அந்த கார் பத்தி சொல்லுறாங்க. ஆன அவங்க சொல்லுற விஷயத்தில் ஒன்னு சரியானது, ஒன்னு தவறானது. இதுல சரியானதை Match பண்ணால் சரியான விவரத்தை அந்த Police தெரிஞ்சிக்கலாம். நீங்க கீழ இருக்குற அந்த Detailsஆ பார்த்து எது சரியானது அப்டினு சொல்லுங்க பார்ப்போம்.

    logical question tamil

  5. ஒருநாள் Agent K ஒரு முக்கியமான Caseஆ Deal பண்ணிகிட்டு இருக்காரு. அப்போது அதுக்கு சம்மந்தமான Filesஆ அவரோட பெட்டியில பூட்டிட்டு வெளிய போயிடுறாரு. வெளிய போயிட்டு தன்னோட Roomக்கு வந்து பார்க்கும்போது தனக்கு தெரியாம யாரோ தன்னோட Roomக்கு வந்து இருங்காங்க அப்படி கண்டுபிடிச்சிட்டாரு. அவரு எப்படி கண்டபிடிச்சாரு அப்டி கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

    Logical questions Tamil


Answers to Logical questions:

  1. 888+88+8+8+8=1000

  2. 888+88+88-(8*8) = 1000

  3. வெள்ளிக்கிழமைக்கு பிறகு சனிக்கிழமை School leave. ஆனால் வேலைக்கார அம்மா நாளைக்கு School போக Bag Ready பண்ணிட்டு இருந்தேன்னு சொல்லுறாங்க. அதனால் வேலைக்கார அம்மாதான் பொய் சொல்லுறாங்க.

  4. Fast driving
    Blue car
    Man
    Toyota
    TN31W3

  5. Files கலைந்து இருக்கிறது. Table மேல இருக்குற Teaஆ யாரோ குடித்து இருக்குறாங்க.

"உனது ஆசை ஏதோவோ அதை அடைவதற்கான முயற்சியை தினமும் செய். கண்டிப்பாக வெற்றி பெறுவாய்"