How money is made in India:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் எவ்வாறு இந்திய ரூபாய் நாடுகள் உருவாக்கப்படுகிறது. அதவாது, எவ்வாறு அசிடப்படடுகிறது. ஒரு ரூபாய் நாடுகள் அச்சிட எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க உள்ளோம். குறிப்பாக, நாம் சில நேரங்களில் நினைத்தது உண்டு அது என்னவென்றால் அரசு ஏன் அதிக ரூபாய் அச்சிட்டு அனைவருக்கும் இலவசமாக தரக்கூடாது என்று. ஆனால் அது சாத்தியம் இல்லை அதைப்பற்றியும் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
பல நாடுகள் தங்களுடைய ரூபாய் நாடுகள் மிகவும் Strong இருக்கவும், நீண்ட நாட்கள் உழைப்பதற்கு பல Variationஇல் நோட்டுகளை தயாரிக்கின்றன. நாம் இந்தியன் ரூபாய் நோட்டுக்களை தயாரிக்க உதவுவது Pulp அதாவது Cotton + Balsam Resin. Balsam ஒரு விதமான செடி அல்லது மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்ற Oil அல்லது Resin. இதுபோன்று அமெரிக்கா Dollars தயாரிக்க Cotton + Lenin, Australia ஒரு புது விதமான Polymer அல்லது Plastic பயன்படுத்திக்கிறது.
இந்த ரூபாய் நோட்டுகள் தயாரிக்க உதவுவது pulp. இந்த pulpஐ Gelatin or Polyvinyl இல் Infuse(உட்செலுத்துதல்) செய்வார்கள். இவ்வாறு செய்யும் பொது அந்த நோட்டுக்கு Extra life + Extra strength கிடைக்கும். இந்த ரூபாய் நோட்டுகளை இன்னும் Flexible ஆக்குவதற்கு சில Natural & Synthetic fiberஐ பயன்படுத்துகின்றனர். எல்லா நாடுகளிலும் சில Security features இருக்கும். எடுத்துக்காட்டாக, இந்தியாவில் காந்தியின் Watermark.
என்னதான், ஒரு நாட்டின் Currency வித்தியாசமாக இருந்தாலும், Basic Idea மற்றும் Printing process ஆனது same ஆகதான் இருக்கும். இந்த Process இல் 3 வழிகள் உள்ளன. 1. Note Designing, 2. Manufacturing, 3. Printing. இந்த Printingஇல் Watermark, Security thread, Serial number, Anti copy mark இது எல்லாவற்றையும் இணைக்கிறார்கள். எல்லா நாடுகளும் அவன்களுடைய Specialize high security inksஐ தான் Currency noteஐ print செய்ய பயன்படுத்துவார்கள். அந்த Inkஇன் பெயர் எந்த நாடும் வெளியே சொல்லமாட்டார்கள்.
Place of manufacture of rupee notes in India:
இந்த currency noteஐ இந்தியாவில் 4 இடங்களில் உருவாக்கிறார்கள்.
1. நாசிக்,, மகாராஷ்ட்ரா,
2. தேவர், மத்திய பிரதேஷ். இந்த இரண்டையும் Central government ஆனது control செய்கிறார்கள்.
3. மைசூர், கர்நாடகா,
4. சால்வோனி, West Bengal இது இரண்டையும் இது இரண்டையும் RBI இன் Bharathiya Reserve Bank Note Mundran (Private Limited) Companyஇன் துணையில் தயாரிக்கப்படுகிறது.
Costs to produce rupee note:
- 200ரூபாய் நோட்டுகளை தயாரிக்க ஒரு நோட்டுக்கு 2.93ரூபாய் Printing charges ஆகின்றது.
- 500ரூபாய் நோட்டுகளை தயாரிக்க ஒரு நோட்டுக்கு 2.94ரூபாய் Printing charges ஆகின்றது.
- 2000ரூபாய் நோட்டுகளை தயாரிக்க ஒரு நோட்டுக்கு 3.54ரூபாய் Printing charges ஆகின்றது.
- இந்த நோட்டுகளை தயாரிக்க RBI ஆனது Material மற்றும் Ink ID ஐ Report செய்ய வேண்டும் . அதற்க்கு தனி செலவு ஆகும்.
What is the maximum number of notes that can be printed?:
இதற்க்கு RBI முதலில் 200 கோடி அளவு Proprietyஐ வைத்துக்கொள்ள வேண்டும். அதில் 115கோடி தங்கம் மற்றும் foreign currency 85கோடி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த 200கோடி Secure செய்த பிறகு தான் Economyஐ பொறுத்து எவ்வளவு Notes வேண்டுமென்றாலும் RBI தயாரிக்கலாம்.
0 Comments