How does work our eye? Is color really its color in an object we see?

How does work our eye in Tamil

             அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதில் கண் எவ்வாறு பொருளை பார்க்கிறது அதாவது எப்படி ஒரு பொருளின் நிறத்தை பார்க்கிறது? இரவில் ஏன் அந்த பொருளின் நிறம் தெரிவதில்லை? நாம் பார்க்கும் ஒரு பொருளின் நிறம் உண்மையில் அந்த பொருளின் நிறமா?என்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்த பதிவு  கொடுக்கும் மற்றும் கண் பற்றிய சில உண்மைகள் 

How does work our eye?:

                    நம் எல்லாருக்கும் தெரியும் இல்லை பச்சையாக இருக்கும். ஆனால் அதன் உண்மையான நிறம் பச்சை இல்லை. புரியும் விதமாக சொன்னால், சூரிய ஒளியில் அதாவது வெள்ளொளியில் பச்சை நிறமாக தோன்றும். ஆனால் இரவு நேரத்தில் அந்த பச்சை ஒளி தெரியாது அல்லவா. 

Eye working part tamil

                    இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் அது உயிர் உள்ளதாக இருந்தாலும், உயிரற்றதாக இருந்தாலும் அதில் ஒரு ஒளி படும்பொழுது அது எதிரொலிக்கும் அதாவது Reflect ஆகும். அவ்வாறு ஒரு பொருள் மீது வெளிச்சம் படும்போது அது Reflect ஆகி நமது கண்ணில் பட்டும் போதும் தான் அதன் உருவம், நிறம் தோன்றுகிறது. 

                    நாம் பார்க்கக்கூடிய கலர் உண்மையில் அதனுடையதே இல்லை. இன்னும் புரியும் விதமாக சொன்னால் ஒரு இலையின் மீது சூரிய ஒளி படும்போது அது Rainbow color observe செய்து வேண்டாம் என்று நினைக்கும் நிறத்தை மட்டும் எதிரொளிக்க(Reflect) செய்யும். இதுதான் எல்லாவற்றிற்கும் பொருந்தும். எல்லா நிறத்தையும் Observe செய்கின்றது என்றால் அது கருப்பு நிறத்தில் தோன்றும். எதையும் Observe செய்யவில்லை என்றால் அது வெள்ளை நிறத்தில் தோன்றும்.  

                    எனவே, நீங்கள் ஒரு பொருளை பார்க்கும்போது நியாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், அதனுடைய நிறம் அது கிடையாது என்று.