இடி, மின்னல்:

இடி, மின்னல் எவ்வாறு உருவாகிறது?

                அனைவருக்கும் வணக்கம்!!! நாம் அனைவரும் ஒரு முறையாவது எவ்வாறு இந்த இடி, மின்னல் உருவாகிறது என்று கண்டிப்பாக நினைத்து இருப்போம். அது மட்டும் இல்லாமல், செய்திகளில் மின்னல் தாக்கி உயிர் இழந்தனர் என்றெல்லாம் கூட செய்திகள் வெறும். அப்படி அந்த மின்னலில் என்னதான் உள்ளது அது எப்படி உருவாகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

இடி, மின்னல் எவ்வாறு உருவாகிறது? :

                உண்மையில், மழை வரும் அனைத்து நேரங்களிலும் இடி, மின்னல் வருவதில்லை. அது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே இடியுடன் கூடிய கனமழை பெய்கிறது. இதற்கான காரணம் என்று பார்த்தால், இதற்க்கு பின்னால் அறிவியல் தான் உள்ளது. 

மின்னல்:

மின்னல் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன. அவை,
  1. மேகத்துக்கு உள்ளே நடக்கூடிய மின்னல் 
  2. ஒரு மேகத்துக்கும் மற்றொரு மேகத்துக்கும் இடையில் நடக்கக்கூடிய மின்னல்.
  3. மேகத்துக்கும் பூமிக்கும் இடையில் நடக்கக்கூடிய மின்னல்.

மின்னல் எவ்வாறு உருவாகிறது? :

            நமது பூமிக்கு மேற்பரப்பில் இருக்கக்கூடிய நீரானது வெப்பத்தின் மூலமாக நீராவியாக மாறி மேலே செல்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றது நீராவியானது மூடுபனியாக மாறுகிறது. இந்த மூடுபனி எல்லாம் சேர்ந்து தான் மேகமாக மாறுகிறது. அதில் cumulus மேகம் மூலமாக தான் மின்னல் உருவாகிறது. அதாவது மேகத்தின் மேற்பரப்பில் தண்ணீர் மூலக்கூறுகளால் Freeze ஆகி ice crystal ஆக form ஆகிவிடும்.
Cloud tamil
             அதில் Heavy particle (கனமான துகள்) - Negative charge ஆகவும், Light particles(ஒளி துகள்) - Positive charge ஆகவும் மாறுகிறது. இதில் Negative charge ஆனது மேகத்தின் அடிப்பகுதியில் இருக்கும். இந்த Negative charge பூமிக்கு அருகில் உள்ள Positive charge நோக்கி வரும்போது தான் மின்னல் உருவாகிறது. இவ்வாறு மின்னல் வரும்போது எதுமேல் முதலில் விழும் என்றால், அருகில் உள்ள உயரமான கட்டிடங்களில் தன விழும். இவ்வாறு மின்னல் வரும்போதும் குறிப்பிட்ட அளவிலான வெப்பம் இழக்கப்படுகிறது. 
            
            மின்னல் சுற்றி 50000 degree Fahrenheit உருவாகிறது. உதாரணத்திற்கு, இரண்டு மூலக்கூறுகள் உராயும் போது உராய்வு ஏற்படும். அதன் மூலமாக தான் static electricity உருவாகிறது. நமது Human bodyஇல் பார்த்தோம் என்றாலே பதினெட்டு வகையான மூலக்கூறுகள் காணப்படுகிறது. உதாரணத்திற்கு நம் 
இரண்டு கைகளையும் உரசும்போது வெப்பம் உருவாகும். அதேபோல தான், மின்னலிலும் உருவாகிறது.

இடி எவ்வாறு உருவாகிறது?:

                இரண்டு பொருள்கள் ஒன்றுக்கொன்று மோதும்போது எவ்வாறு சத்தம் ஏற்படுகிறதோ, அதேபோலத்தான், மோகத்தில் இருக்கின்ற எலெக்ட்ரோன்கள் ஒண்றுக்கொன்று மோதும்போது சத்தம் ஏற்படுகிறது. அந்த சத்தம் தான் நமக்கு இடியாக கேட்கிறது. உண்மையில், இடி மின்னல் இரண்டும்  நேரத்தில் தான் நிகழ்கிறது. ஒளியின்(light) வேகம் ஒலியின்(sound) வேகத்தை விட அதிகம் என்பதால் முதலில் மின்னல்(ஒளி) தெரிகிறது. பின்னர் தான், இடி கேட்கிறது. இடி விழும்போது எப்போதும் ஒரு உயரமான பொருள் மேல் தான் விழும். உயரமான பொருள் எதுவும் இல்லையென்றால், நம் மேல் கூட விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் தான், இடி விழும்போது எப்போதும் வெளி பரப்பில் இருக்கக்கூடாது. அதுமட்டும் இல்லாமல், இடி மின்னல் விழும்போது மரத்திற்கு கீழேயும் ஒதுங்க கூடாது. ஏனென்றால் மரம் ஒரு உயரமான பொருள்.