YOGA | யோகா:
Benefits of doing yoga in Tamil :
- இரத்த அழுத்தத்தை சீராக்குதல் மன அழுத்தத்தை குறைதல் கொழுப்பு தன்மையை நீக்குதல் போன்றவைகளை யோகா செய்கின்றது.
- உடல் எடையை குறைப்பதுடன் இந்த யோகா செய்வதால் அழகான உடல் அமைப்பை பெறுவதற்கு உதவுகிறது.
- இவை அனைத்தையும் விட மனநிம்மதியும் யோகா செய்வதால் முழுமையாக கொடுக்கிறது.
- இதை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் மன அழுத்தத்தை போகலாம்.
Benefits of doing yoga daily in Tamil:
1. கர்ப்பகாலத்தில் யோகாவால் ஏற்படும் நன்மைகள்:
- கர்பக்காலத்தில் ஏற்படும் கால் வலி, முதுகு வலி, செரிமானம் கெடுதல் போன்றவை சீரடையும். யோகா செய்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.
- கர்ப்பத்தின்போது சிறந்த உடல் அமைப்பை பெறுவதற்கு யோகா செய்யவேண்டும்.
- யோகா செய்வதை பழக்கம் ஆக்கிக்கொண்டால் சோர்வை போக்கி, Tensionஐ தவிர்த்து, திசுக்களை தளர்வைடைய செய்து, இரத்தத்தை பெருகி, செரிமான தன்மையை அதிகப்படுத்தி நரம்புகளை சீராக்க முடியும்.
2. அழகிய உடலமைப்பு:
- யோகாசனங்கள் செய்யும்போது நம்முடைய உடலை பல கோணங்களில் வளைத்து யோகா செய்வதால் அழகிய உடல் அமைப்பை பெறமுடியும்.
- உடலின் பல பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள், மூளை சதைகள் எனப்படும் தேவையற்ற சதைகள் கரைந்து உடல் அழகான வடிவைமைப்பை பெறுகிறது.
3. மன அழுத்தத்தை போக்கும்:
- கடினமான வேலையை செய்தவுடன் யோகா செய்தால், மன அழுத்ததை போக்கும்.
- யோகா மட்டும் இல்லாமல் மற்ற உடற்பயிற்சிகள் செய்வதால் மன அழுத்தத்தை போக்க முடியும்.
4. சமநிலை:
- வயதான காலத்தில் உடல் தளர்வடைந்து கீழே விழ நேரிடும். அதற்க்கு யோகா முக அவசியம்.
- கீழே விழுதல், முதுகு வலி போன்றவற்றிக்கு யோகா நிவாரணம் அளிக்கிறது.
- இதனால் உடல் வலிமை அடைவதுடன், மூளையும் சீராக வேலை செய்கிறது.
5. சீராக மூச்சு விடுதல்:
- யோகாவில் உள்ள மூச்சி பயிற்சியினால் சீரான சுவாசத்தை பெற முடியும்.
- யோகா செய்வதால் நுரையீரலை சீர்படுத்தி சீரான சுவாசத்தை பெறலாம்.
- அதிலும் ஆழமான மூச்சி பயிற்சி உடல் வலிமையை கூட்டி மன அழுத்தத்தை போகிறது.
6. வலி நிவாரணி:
- யோகாவின் மூலம் தசைகள் தளர்வடைவதால் முதுகு வலி, கால் வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
- உட்கார்ந்த இடத்தில இருந்து வேலை செய்பவர்கள், கார் ஓட்டுபவர்களும் தினமும் யோகா செய்ய வேண்டும்.
- இதனால் முதுகு தண்டுகளில் பிடிப்புகளை போக்க முடியும்.
7. இதயம்:
- யோகாவினால் கூட இரத்த நோய்களையும் குணப்படுத்த முடியும்.
- இதனால் இரத்த அடைப்பை போக்கி ஆரோக்கியமான இதயத்தை பெற முடிகிறது.
8. தொப்பையற்ற வயிறு:
- நாவ்காசனா, உஷராசனா, க்ரன்சஸ் போன்ற யோகாசனகளை தினமும் செய்தால் தொப்பையற்ற வயிறை பெறலாம்.
- இத்துடன் சீரான உணவு முறையும் பெற முடியும்.
9. இரத்த ஒட்டத்தை அதிகரிக்கும்:
- யோகாவின் பலவித அமைப்புகள் சுவாசம் மற்றும் இரத்த ஒட்டத்தை அதிகரிக்க கூடியது.
- இதனால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த ஓட்டம் ஆனது சிறக்க இருக்கும்.
10. மன அமைதி:
- யோகா சுவாச கோளாறு சரி செய்து, மூளையையும் உடல் ஆரோக்கியத்தையும் வளப்படுத்திக்கிறது.
- அதிலும் என்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகும் மூளையின் உட்பிரிவு பிரச்சனைகளுக்கு சேரி செய்கிறது.
- யோசிக்கும் திறனுக்கும் உருவாக்கும் திறனுக்கும் உள்ள சமநிலையை உருவாக்கும் தன்மை யோகாவிற்கு உண்டு.
"Save Water. Save Life!"

0 Comments