Tamil Nadu Teacher Eligibility Test(TET):
இந்த பதிவில் TET அதாவது Tamil Nadu Teacher Eligibility Test என்று அழைக்கப்படும் தேர்வில் உள்ள தாள் 1, தாள் 2 ஆகியவற்றின் தேர்வு தாள்கள், தகுதிகள், மதிப்பெண் விவரங்கள் ஆகியவற்றை பற்றி பார்க்க உள்ளோம்.
Exam Papers | தேர்வுத் தாள்கள்:
Paper 1 | தாள் 1:
- 1ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு ஆசிரியர்களாக விருப்பமுள்ளவர்கள் எழுத வேண்டிய தேர்வுத்தாள். 150 சரியான விடையைத் தேர்தெடுத்து எழுத வேண்டும்.
Paper 2 | தாள் 2:
- 6ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு ஆசிரியர்களாக விருப்பமுள்ளவர்கள் எழுத வேண்டிய தேர்வுத்தாள். 150 சரியான விடையைத் தேர்தெடுத்து எழுத வேண்டும்.
Paper 1 & Paper 2 | தாள் 1 & தாள் 2:
- 1ஆம் வகுப்பு முதல் 5வகுப்பு வரை மற்றும் 6ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு ஆசிரியர்களாக விருப்பம் உள்ளவர்கள் தாள் 1 & தாள் 2 ஆகிய இரண்டு தேர்வுகளையும் எழுதலாம்.
Qualification | தகுதிகள் :
Paper 1 | தாள் 1:
- SSLC, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) தேர்ச்சி, அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பட்டயப்படிப்பு (Diplomo) பெற்று இருக்க வேண்டும்.
Paper 2 | தாள் 2:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதாவது ஒரு பாடத்தில் (10 ,+2 ,+3) அதன் அடிப்படையில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
- ஆசிரியர் பட்டயப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் இறுதியாண்டு கல்வியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தகுதியானவர்கள்.
Mark Details | மதிப்பெண் விவரங்கள் :
Paper 1 | தாள் 1:
Paper 1 |
Mark |
Child Development and Pedagogy(age
group 6 - 11) |
30 |
Language 1 – Tamil/Telugu/Malayalam/Kanada/Urdu |
30 |
Language 2 – English |
30 |
Mathematics |
30 |
Environmental Studies |
30 |
Total |
150 |
Paper 2 | தாள் 2:
Paper 2 |
Mark |
Child Development and Pedagogy(age
group 11 - 14) |
30 |
Language 1 – Tamil/Telugu/Malayalam/Kanada/Urdu |
30 |
Language 2 – English |
30 |
A. Mathematics OR Science OR . B.Social Studies for Social Teacher OR C.Any for other teachers |
60 |
Total |
150 |
0 Comments