Earn Money From Instagram:
Influencer:
Instagram இல் பொதுவாக அனைவரும் சம்பாதிக்கும் ஒரு வழி Influence. இதன் வழியாக Actor, Actress, மற்றும் Sportsman போன்றவர்கள் பணம் சம்மதிக்கிறார்கள். இந்த முறையில் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட Followers எட்டியவுடன் உங்களுக்கு சிலர் தங்களது Productஐ கொடுத்து அதை Promote செய்ய கொடுப்பார்கள். நீங்கள் அந்த Product ஐ Promote செய்து அதன் மூலம் நீங்கள் சம்பாதிக்கலாம். இந்த முறையில் நீங்கள் குறைந்தது Rs.10000 வரை சம்பாதிக்கலாம். உங்களுக்கு Followers அதிகமாக இருந்தால் நீங்கள் அதிகமாக கூட சம்பாதிக்கலாம்.
Affiliate Marketing:
உங்களுக்கு Instagram இல் யாரும் Product promote செய்ய தரவில்லை எனினும் நீங்கள் இந்த Affiliate Marketing மூலம் பணம் சம்பாதிக்கலாம். இந்த முறையில் உங்களுக்கு 100 followers இருந்தாலும் சம்பாதிக்கலாம். Amazon, Filpkard, Clickbank, ShareASale இதுபோன்ற தளங்களில் சென்று Affiliate Program ஆகி அந்த Product ஐ நீங்கள் Promote செய்து விற்க செய்தால் விற்றதற்கான தொகையை அந்த நிறுவனம் கொடுக்கும். இது instagram இல் பணம் சம்பாதிக்க மிக எளிமையான வழி.
Product Saling:
இந்த முறையில் உங்களுக்கு Follower அதிகம் ஆகும். அதே சமயம் உங்களுக்கு அதற்க்கான ஊதியமும் கிடைக்கும். இதில் நீங்கள் ஏதாவது ஒரு Niche எடுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் Post போடவேண்டும். இதற்கான Image நீங்கள் Amazon, Filpkart, ShareASale, ClickBank ஆகியவற்றில் இருந்து எடுத்து கொள்ளலாம். இந்த முறையில் நீங்கள் Amazon, Filpkart, ShareASale, ClickBank ஆகியவற்றில் Affliate program ஆக சேர வேண்டும். உங்கள் Product பார்த்து விரும்பிய நபருக்கு அந்த Affiliate link கொடுத்து அதை அவர்கள் வாங்கினால் அதன் அதற்க்கான Commision உங்களுக்கு கிடைக்கும்.
Blogging:
இந்த முறையில் நீங்கள் மிக அதிகமாக சம்பாதிக்கலாம். இதில் நீங்கள் Instagram + Google ஆகிய இரண்டின் வழிய நீங்கள் சம்பாதிக்கலாம். இதற்க்கு நீங்கள் ஒரு Niche தேர்வு செய்து அந்த Niche இல் நீங்கள் Post போடவேண்டும். பின்னர் நீங்கள் Blogger or Wordpress க்கு சென்று அங்கு ஒரு தளத்தை உருவாக்கி அதற்க்கு Google adsence approval வாங்கி அதன் மூலம் நீங்கள் சம்பாதிக்கலாம். நீங்கள் உங்கள் தளத்தில் போடும் Post ஐ உங்கள் Instagram பக்கத்தில் share செய்து அதன் மூலம் நீங்கள் அதிக Views பெறுவதன் மூலம் Earnings அதிகரிக்கும். இந்த முறையில் நீங்கள் மிக அதிகமாக சம்பாதிக்கலாம்.
0 Comments