GK Questions:
அனைவருக்கும் வணக்கம் !!! இந்த பதிவில் GK Questions மற்றும் அதற்க்கான விடைகளை பார்க்க உள்ளோம். இந்த GK Questionsக்கு நீங்கள் விடை நீங்களே யோசித்து அளிக்க முயலுங்கள். உங்களுக்கு தெரியவில்லை எனில் கீழே விடைகான பகுதி கொடுக்கப்பட்டு உள்ளது அங்கு என்று பார்த்து கொள்ளலாம்.
GK Questions | பொது அறிவு கேள்விகள்:
- சத்தம் போடாத விலங்கு எது?
- தேனீக்களுக்கு எத்தணை கண்கள் உண்டு?
- பின்பக்கமாக நீந்தும் உயிரினம் எது?
- மிக குறைந்த நேரத்தில் மலர்ந்திருக்கும் பூ எது?
- முதலைக்கு எத்தனை பற்கள் உண்டு?
- மிருங்களில் தந்திரம் ஆனது எது?
- வெட்டி கிளிக்கு எங்கு காது உள்ளது?
- பிறப்பு முதல் இறப்பு வரை தூங்காத பிராணி எது?
- வியர்க்காத விலங்கு எது?
- சிறிய இதயம் கொண்ட விலங்கு எது?
GK Questions Answers | பொது அறிவு கேள்விக்கான விடைகள்:
- ஒட்டகச்சிவிங்கி
- ஐந்து
- இறால்
- பார்லி பூ
- 68
- நரி
- கால்
- எறும்பு
- ஒட்டகம்
- சிங்கம்
Useful Links:
0 Comments