Earn Money Online:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் Online வழியாக எவ்வாறு பணம் சாதிக்கலாம் என்பதை பற்றி பார்க்க உள்ளோம். பொதுவாக Online வழியாக சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. அவற்றில் மிக எளிமையான மற்றும் குறைந்த நேரத்தில் அதாவது நமக்கு பிடித்த நேரத்தில் Online இல் எவ்வாறு சம்பாதிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
5 Easy ways to earn money from online:
1. E - Book:
Online இல் பணம் சம்மதிக்க மிக சுலபமான எளிமையான வழி என்றால் அது E- Book writing தான். இந்த முறையில் நீங்கள் எழுதும் புத்தகங்கள்(சமையல் குறிப்பு, கோலம் போடுவது எப்படி இதுபோன்ற புத்தங்கள்) ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணையத்து அதை Amazon Kindle, Gumroad போன்ற தளங்களில் உங்கள் புத்தகத்தை பதிவெற்றம் செய்து விற்கலாம். இந்த போன்று புத்தங்கள் உங்களுக்கு எழுத தெரியவில்லை என்றாலும் Google இல் உள்ள Contentக்களை
நீங்கள் Copy Paste செய்து அதை E Book ஆக செய்து நீங்கள் விற்கலாம்.
2. Transcription:
Online இல் பணம் சம்பாதிக்க எளிமையான வழிக்களில் இதுவும் ஒன்று. ஏனென்றால் இந்த Transcription இல் கொடுக்க Audioஐ கேட்டு எழுத்து வடிவில் மாற்றி கொடுத்தால் உங்களுக்கு பணம் தருவார்கள். குறைந்தது ஒரு Audioவின் Duration 3 முதல் 5 நிமிடங்கள் இருக்கும். ஒரு Audioவை நீங்கள் Transcribe செய்து கொடுத்தால், Rs. 70 முதல் 210 வரை கிடைக்கும். உங்களுக்கு Transcription செய்ய தெரியவில்லை என்றாலும் நீங்கள் அதற்க்கென பல Toolக்கள் உள்ளன அங்கு சென்று Transcribe செய்த பின்னர் அதை நீங்கள் Copy & paste செய்துக்கொள்ளலாம்.
3. Freelancer:
Freelancer உள்ள தனித்துவம் என்வென்றால் அங்கு அனைத்து வேலைகளுக்கும் காணப்படும். அதாவது Copy writing, Typing, Article Writing, Content Writing, Transcription, இதுபோன்று பல வேலைகள் காணப்படும். அதில் சென்று உங்கள் திறமைக்கான வேலைகளை நீங்கள் தேடினாலும் கிடைக்கும். இதில் நீங்கள் வேலையை சரியாக முடித்தால் உங்களுக்கு அந்த வேலையில் ஒதுக்கப்பட்டு பணத்தை அனுப்பிவிடுவார்கள். இதுவும் Online இல் பணம் சம்மதிக்க பிடித்தது செய்து பணம் சம்மதிக்க எளிமையான வழி.
4. Influencer:
Influencer என்றால் Content Creator என்றும் கூறலாம். இவர்கள் ஏதுனும் ஒரு Social Mediaவில் ஒரு Page(Whatsapp status editz இதுபோன்ற பக்கங்கள் ) பெரும்பாலான Influencer தேர்தெடுப்பது Instagram தான். அதில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட Followers எட்டியவுடன் ஒரு Product Promote செய்து அந்த Promote செய்தற்கான பணத்தை பெற்றுக்கொள்ளும். இதில் ஒரு Promotionக்கு குறைந்தது Rs. 10000 வரை அந்த Influencer வாங்குவர். Online பணம் சம்மதிக்க தாமதமான ஒரு முறை என்றாலும் அதிகமாக பணம் சம்பாதிக்க Influencerயே சிறந்த வழி.
5. Affiliate Marketing:
Affiliate Marketing என்பது Online இல் ஒரு பொருளை விற்று கொடுத்தால், விற்று கொடுத்தற்கான குறிப்பிட்ட ஒரு தொகை உங்களுக்கு கொடுக்கப்படும். இந்த பொருட்களை நீங்கள் மற்றவர்களை வாங்க வைப்பதற்கு நீங்கள் Pinterest, Quora, Medium போன்ற தளங்களை பயன்படுத்தலாம் அல்லது நீங்கள் ஒரு Instagram பக்கத்தை உருவாக்கி அதில் நீங்கள் Promote செய்து விற்கலாம். Affiliate Marketing மிக எளிமையானது மற்றும் அதிக பணம் சம்பாதிக்கும் ஒரு வழியாகும்.
0 Comments