Noodles Tamil:

Noodles

                  அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி பார்ப்போம். இந்த Noodlesக்கு குழந்தைகள் அடிமையாக உள்ளார்கள்.இந்த உணவு கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் Noodles என்றால் சாப்பிட வருவார்கள். 

Disadvantages of eating noodles Tamil: 

  • இந்த Noodles இல் நிறைய ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. 

  • இந்த Noodles தினமும் எடுத்துகொள்ளவதால் சிந்திக்கும் திறன் குறைக்கிறது.

  • நோய் எதிர்ப்பு ஆற்றல் பெரும் அளவு குறைக்கப்படுகிறது.

  • இந்த மைதா போன்ற உணவு தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதால் வரும் காலத்தில் உடல் எடை கூடுவதற்கும் சர்க்கரை வியாதி வருவதற்கு இரத்த கொதிப்பு வருவதற்கும் இந்த இரசாயனங்கள் காரணமாக உள்ளது.

  • இதனால் முடிந்த வரைக்கும் நாம் வீட்டில் செய்யக்கூடிய உணவு, பாரம்பரிய உணவிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

  • 2 நிமிடத்தில் வேக வேகமாய் சமைத்து சிறியவர் முதல் பெரியவர் வரை காலை உணவாக மாறியது Maggi Noodles.

  • இந்த துரித உணவு சாப்பிட பாதுகாப்பு அற்றது என்று கூறப்படுகிறது.

  • Maggi Noodles இல் சுவையை அளிக்கும் மோனோ சோடியம், குளுடோ மேட் என்ற சுவையை அளிக்கும் இரசாயனம் பொருள் அதிக அளவில் கலக்க படுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

  • 100kg Noodles 100mg முதல் 160mg வரையே அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவு ஆகும்.

  • ஆனால் இந்தியாவில் 820mg முதல் 1200mg வரை சோடியம் கலக்கப்படுவதாகவும் இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 17 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

  • இதை குழந்தைகள் உண்பதால் இரத்த நாளங்களில் கொழுப்பு படித்தல், உயர் இரத்த அழுத்தம்,உடல் பருமன் மட்டும் அல்லாமல் மூளையின் செயல் திறனை குறைக்கும் ஆபத்துகளையும் ஏற்படுத்தும்.

  • அடிப்படையில் ஒரு விஷயம் என்வென்றால் செயற்கை சுவையூட்டிகள் நமது உடலுக்கு  ஒன்று.

  • இதுபோன்ற செயற்கை உணவூட்டிகள் சாப்பிட்டும் போது குழந்தை இயல்பாக பசிக்கும் திறன் குறைக்கப்படுகிறது.

  • இந்த MSG என்ற அமில உப்பு உடலில் சேருகின்ற போது வயிற்று புண் ஏற்படுகிறது.