How to get an education loan in Tamil Nadu:
அனைவருக்கும் வண்ணக்கம்!!! இந்த பதிவில் எவ்வாறு Educational Loan வாங்குவது என்பதை பற்றித்தான் பார்க்க உள்ளோம். அதாவது 12 ஆம் முடித்த பிறகு கல்லூரி படிப்பில் படிக்க கல்லூரியின் Feesக்காக பெரும்பாலான மாணவர்கள் வாங்குவது இந்த Educational loan தான்.
Step by step of getting an Educational loan:
Education loansஐ Professional course( All engineering course, Medical, Law, MBA, MCA) உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இந்த Educational loan ஐ வாங்க நீங்கள் முதலில் ஒரு கல்லூரியில் சேர்ந்து இருக்க வேண்டும் அதற்க்கு பின்னர் தான் Educational loan வாங்க முடியும். கல்லூரி சேருவதற்கு முன்பு Educational loan வாங்க முடியும்.
- கல்லூரி சேரும் முன்பு loan க்கு apply செய்ய முடியாது. கல்லூரி சேர்ந்த பின் Educational loanக்கு apply செய்ய முடியும்.
- முதலில் நீங்கள் சேரும் கல்லூரிக்கு NAAC Grade உள்ளதா? பார்க்க வேண்டும். NAAC Grade central government அந்த கல்லூரிக்கு கொடுக்கும்.
- உங்களுக்கு Educational loan வேண்டும் என்றால் NAAC applical college சேருங்கள்.
- Medical college என்றால் Indian medical counseling இல் நீங்கள் சேரும் கல்லூரி பதிவு ஆகி இருக்க வேண்டும்.
- Law college என்றால் அவர்கள் Bar counseling இல் நீங்கள் சேரும் கல்லூரி பதிவு ஆகி இருக்க வேண்டும்.
- மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் உடைய கல்லூரிகள் சேர்த்தால் மட்டுமே Educational loan apply செய்ய முடியும்.
- இதை எவ்வாறு apply செய்ய வேண்டும் என்றால் WWW.VIDYALAKSHMI.CO.IN என்ற இணைய தளத்திற்கு சென்று APPLY செய்ய வேண்டும்.
- அதில் சில வங்கிகள் கொடுக்கப்பட்டு இருக்கும் அதில் சென்று விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
- இந்த Educational loan ஐ onlineஇல் Apply செய்யலாம். Bank Managerயிடம் செற்றும் apply செய்யலாம். Onlineஇல் APPLY செய்வது சிறந்தது.
- APPLY செய்ய தேவையான விண்ணபங்கள்,
- 10th and 11th mark sheet
- Bona-fide certificate(கல்லூரியில் கேட்டால் தருவார்கள்)
- Estimate fees certificate(கல்லூரியில் கேட்டால் தருவார்கள்)
- Income certificate
- Ration Card
- Aadhar Card
- Loan Apply செய்த பிறகு உங்களுக்கு Educational Loan கிடைக்குமா? கிடைக்காதா? என்பது Bank Manger கையில் தான் உள்ளது.
- 7.5 லட்சம் வரை Loan வாங்குபவர்கள் வட்டி கட்ட தேவையில்லை. அது அரசு மானியமாக வழங்கும்.
- Bank manager ஐ loanக்கு apporch செய்யவேண்டும். approch செய்த பின்னர் 15 to 30 நாட்களுக்கு உங்களுக்கு எந்த தகவலுக்கும் வரவில்லை என்றால் Reginial managerக்கு ஒரு Complaint letter எழுத வேண்டும்.
- அப்போது உங்களுக்கு 10 dayக்குள் Reply வரவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு Complaint letter எழுதலாம்.
1. Chief General Manager
RPCD Reserve Bank of India central office building,
10th floor,
Sushi Bhagath Singh Marg,
Mumbai 400001
Reserve Bank of India
2nd floor,
16,Rajaji salad,
Chennai 600001
3. officer Inchagre
Banking services grievance cell,
RBI Complex
Chennai 600001
16. அதற்கும் உங்களுக்கு Reply வரவில்லை என்றால், நீங்கள் Dirct ஆக PM Cellக்கு Complaint செய்யலாம். அதாவது Prime Minister Portalக்கு Complaint செய்யலாம். Link:- Pgportal.gov.in.
0 Comments