VALAIPOO | வாழைப்பூ:

valaipoo


            அனைவருக்கும் வணக்கம் !!! பாரம்பரிய மருத்துவத்தில் இன்றுவரை இன்றியமையாதது ஆக இருந்து வருவது வாழை சார்ந்த உணவுகள். வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழை இழை என இதன் ஒவ்வொரு பயன்களும் அளவிட முடியாது என நமக்கு தெரியும். 

            இதில் வலைப்பூவிற்கு மிகவும் மகத்துவமானது என சித்தர்கள் ஏடுகளில் எழுதிவைத்து உள்ளனர். இந்த பதிவில் வாழைப்பூ பலன்களை (Valaipoo Benifits)  பார்க்க உள்ளோம். 

Valaipoo benefits:

  • வாழைப்பூ சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனை சரி செய்கிறது.
  • வலைப்பூவில் இரும்பு  அதிகமாக இருப்பதால், ரத்த சோகை சரி செய்கிறது.
  • வலைப்பூவானது அல்சர் பிரச்னைகளை சரிசெய்யும் தன்மை கொண்டது.
  • வலைப்பூ சாப்பிடுவதால் மலசிக்கல் நீக்கும்.
  • வலைப்பூவில் மெக்னீஷியம் சத்துக்கள் இருப்பதால் வலைப்பூ சாப்பிடப்பவருக்கு உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
  • வலைப்பூ சிறுநீரகத்தை மேம்படுத்தும்.
  • இது நல்ல உணர்வுகளை தரும்.
  • வலைப்பூ சாப்பிடுவதால் கருப்பை ஆரோக்கியம் ஆகும்.
  • வாழைப்பூவானது மலட்டு தாய்மார்களுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது.
  • இது சர்க்கரை நேயாளர்களுக்கு நல்ல உணவு.
  • வலைப்பூ சாப்பிடுவதால் ரத்தில் கலந்து உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடுகிறது.