Green gram:

Green gram in tamil


  • உடலுக்கு நன்மை தரக்கூடிய பயிர்களில் பாசிப்பயிறும் ஓன்று.


Green Gram benefits:

  • இதில் அதிகளவு பாஸ்பரஸ், கால்சியம் உள்ளது.

  • புரதம், கார்போஹைட்ரெட், சிறிதளவு இரும்பு சத்தும் அடங்கி இருக்கு,
    நார்ச்சத்தும் தாதுப்பொருட்களும் அடங்கி இருக்கிறது.
  • பாசிப்பயிறு அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், நினைவு திறன் கூடும்.

  • மணத்தக்காளி உடன் பாசி பயிறு நன்றாக சமைச்சி அதை குடுத்தால், குஷன கோளாறுகள் நிக்கும். குறிப்பாக, ஆஷ்னா வாய் கடுப்பு, மூலம் போன்றவர்களுக்கு பாசிப்பயிறு சிறந்ததாக இருக்கும்.

  • மேலும் கற்பகாலக்களில் தாய்மார்களுக்கு ரேகை பாசிப்பயிறு கொடுக்கலாம். இதனால் உணவு எளிதில் ஜீரணம் ஆகும். சத்துக்கள் நேரடியாக குழந்தைகளுக்கு சென்று சேரும்.

  • குழந்தைகளுக்கும், வளரும் இளம் பருவத்தினருக்கு பசி பயிறு சிறந்த ஊட்டச்சத்து என்று மருத்துவர்கள் குறிக்கிறார்கள்.

  • வயிற்றுக்கோளாறு இருபவர்கள் பாசிப்பயிறு நீரில் கொதிக்க வைத்து  குடிக்கலாம்.

  • மேலும் பாசிப்பயிறு பித்தமும், மலச்சிக்கலும் போக்க உதவும்.

Beauty tips of Green Gram: 

  • பாசிப்பயிறு மாவு குளிக்கும் போது பயன்படுத்தினால், சருமத்திற்கு நல்லது.

  • மேலும் தலைக்கு சிக்காய் போல பாசிப்பயிறு  மாவு தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.