PAPAYA:

papaya

  • பப்பாளி(Papaya) , ப்ப்பாவ் அல்லது பாவ்பாவ் என்பது கரிகா பப்பாளி(Papaya) என்ற தாவரமாகும்,

  • இது காரிக்கேசி குடும்பத்தின் கரிகா இனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 22 இனங்களில் ஒன்றாகும். 

  • இதன் தோற்றம் அமெரிக்காவின் வெப்பமண்டலத்தி உள்ளது. 

  • ஒருவேளை மத்திய அமெரிக்கா மற்றும் தெற்கு மெக்சிகோவிலிருந்து.

Papaya nutrients:

  • நார்ச்சத்துக்கள் 

  • கரோட்டீன் 

  • வைட்டமின் சி போன்ற கனிமச்சத்துக்கள் 

Benefits of papaya:

  • இதய நோய் வருவைதை தடுக்கலாம்.செரிமான கோளாறுகள் நீக்கும்.

  • பப்பாளியை(Papaya) தினம் உட்கொட்டால் அதில் உள்ள தனித்தன்மை வாய்ந்த நொதிகள் நாள்பட்ட அழற்சி அல்லது வீக்கம் தடுக்கும்.

  • கொலஸ்ட்ரால் குறைக்கும்.

  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.உடல் வலியை போக்கி உடலை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

  • நன்கு கனிந்த பப்பாளியை(Papaya) சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.பப்பாளியை(Papaya) சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.

  • கண் பார்வை தெளிவாக்கும். 

Beauty benefits of papaya:

Papaya Beauty


  • கிளென்சிக் தன்மை பப்பாளியில் இருப்பதால் அவை நம் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி முகத்தை பொழியுடன் வைத்துக் கொள்ளும்.

  • தினம் பப்பாளியை சாப்புட்டு வந்தால் முகம் பொழிவு பெரும்.