Skin care usage of Neem and Turmeric Tamil - Natural Tamil
August 05, 2020
Usage of Neem and Turmeric Tamil
மஞ்சள் & வேப்பிலை
Uses of Neem:
வேப்பிலை நமது முதியவர் காலம் முதல் பயன்படுத்தும் மருத்துவ குணம்மிக்க இல்லை.
அதாவது, அந்த காலம் முதல் இன்று வரை ஒருவர்க்கு அம்மை ஏற்பட்டாலும் இந்த வேப்பிலையை பயன்படுத்திக்கின்றோம்.
இந்த வேப்பிலையில் அதிக அளவு Vitamin E உள்ளது.
Carotenoid முக்கிமான Compound ஆகும். இதுவும் இந்த Neem இல் உள்ளது.
இதை தவிர மூட்டு வலி, முதுகு வலி ஆகியவற்றையும் போக்கும். தசை வலி என்று எல்லாவற்றிற்கும் உதவும் நல்ல விஷயம். ஏனென்றால் இதில் Nimbin & Nimbidin உள்ளது.
இந்த ஒரு இலையில் இவ்வளவு நன்மைகள் அடங்கியுள்ளது.
தோல் சருமம் போன்றவற்றையும் இந்த வேப்பிலை குணபடுத்தும்.
Oleic Acid, Linoleic Acid, Palmitic Acid, Stearic Acid என்று இவ்வளவு விஷயங்கள் இந்த வேப்பிலையில் உள்ளது.
வைரஸ் அளிக்கக்கூடிய தன்மை இந்த வேப்பிலைக்கு அதிகமாகவே உள்ளது.
வேப்பிலையில் கிருமி நாசினி முக அதிகமாகவே உள்ளது. குடலில் உள்ள கிருமிகளையும், தோலில் உள்ள கிருமிகளையும் போக்கவல்லது.
புற்று நோயை தடுக்கும் தன்மையை இந்த வேப்பிலை பெற்று உள்ளது.
Uses of Turmeric:
மஞ்சள் காலம் காலமாக இந்தியாவில் இருக்கும் நாம் தினமும் உபயோகிக்கும் ஒரு பொருள் ஆகும்.
மஞ்சள் நம் உண்ணும் உணவாகவும் பெண்கள் பயன்படுத்தும் பொருளாகவும் உள்ளது.
இப்படிப்பட்ட மஞ்சள் , மூன்று வகையாக உள்ளது. அவை, முகத்திற்கு பூசும் மஞ்சள், கஷ்த்திரி மஞ்சள், விரலி மஞ்சள் ஆகும்.
மஞ்சளை அரிப்பு, தடிப்பு, மற்றும் அடிபட்ட இடத்தில் அரைத்து பூசினால் அவை ஆறும்.
குடலில் புழு, கிருமிகளை இந்த மஞ்சள் தங்கவிடாமல் அகற்றி விடும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் இருப்பதால் தான் உணவில் மஞ்சள் சேர்க்கப்படுகிறது.
சளி அதிகம் உள்ளவர்கள் பாலுடன் சிறதளவு மிளகு, மஞ்சள் சேர்த்து குடித்தால், சளி நீங்கும்.
மஞ்சள் தூள் ஆகி புண்பட்ட இடத்தின் மேல் போட்டால் புண் ஆறும்.
மஞ்சள் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
Skin care usage of neem and turmeric:
மஞ்சள் இது சிறந்த கிருமி நாசினி . இதில் உள்ள குர்குமின் என்னும் வேதிப்பொருள் சருமத்தின் நிறத்தை அதிகப்படுத்தும் .வேப்பிலையும் ஒரு சிறந்த கிருமி நாசினி.
மஞ்சள் &வேப்பிலை நன்கு அரைத்து இரட்டையும் சேர்த்து சருமத்தில் பூசி வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட நோயிகளை குணப்படுத்தும் .
0 Comments